
Hadith #91
Tamil (தமிழ்)இரண்டு கண்களை நெருப்பு தீண்டமாட்டாது. ஒன்று அல்லாஹ்வின் பயத்தால் அழுத கண்ணும், மற்றது அல்லாஹ்வின் பாதையில் பாதுகாப்பிற்காக நிலைத்திருந்த கண்ணுமாகும்.
Reference: جامع الترمذي، أبواب فضائل الجهاد، باب ما جاء في فضل الحرس في سبيل الله، الحدیث 1639