Hadith #56Hadith #56

Hadith #56

Tamil (தமிழ்)

இரண்டு அருட்கொடைகள் இருக்கின்றது. அந்த இரண்டிலும் அதிகமான மக்கள் ஏமாற்றம் அடைகிறார்கள். ஒன்று : ஆரோக்கியம், இரண்டு : ஓய்வு

Reference: صحیح البخارِي، كتاب الرقاق، باب لا عيش إلا عيش الآخرة، الحديث 6412

Available in Other Languages