
Hadith #348
Tamil (தமிழ்)ஆதமின் மகன் ஓர் பள்ளத்தாக்கு அளவிற்கு தங்கம் சொந்தமாக்கினாலும், அவன் இரண்டு பள்ளத்தாக்கு நிரம்ப விரும்புவான்.அவனது வாயினை மண்ணைத் தவிர வேறு எதுவும் நிரப்பாது.அல்லாஹ் பாவமன்னிப்பு கோருபவரின் பாவங்களை மன்னிக்கின்றான்.
Reference: صحيح البخاري، كتاب الرقاق، باب ما يتقى من فتنة المال...إلخ، الحدیث 6439