Hadith #145Hadith #145

Hadith #145

Tamil (தமிழ்)

ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களது அனைத்துப் பிள்ளைகளும் (அனைத்து மக்களும்) தவறு செய்யக் கூடியவர்கள். தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் பாவ மன்னிப்பு செய்யக் கூடியவர்கள்.

Reference: سنن ابن ماجه، كتاب الزهد، باب ذكر التوبة، الحدیث 4251

Available in Other Languages