Hadith #232Hadith #232

Hadith #232

Tamil (தமிழ்)

அல்லாஹ்வின் பாதையில் ஓர் பகல் அல்லது ஓர் இரவின் பயணம் பயணிக்கும் அடியானின் பயணம் இவ்வுலகை விடவும்,இதிலுள்ள எல்லா பொருட்களை விடவும் சிறந்தது.

Reference: جامع الترمذي، أبواب فضائل الجهاد، ‌‌باب ما جاء في فضل المرابط، الحدیث 1664

Available in Other Languages