Hadith #187Hadith #187

Hadith #187

Tamil (தமிழ்)

(அல்லாஹ்வைத் தவிர) வேறு யாருக்கும் ஸுஜூது செய்யுமாறு நான் கட்டளையிடுவதென்றால்,நான் தனது கணவனுக்கு ஸுஜூது செய்யுமாறு மனைவிக்கு கட்டளையிடுவேன்.

Reference: جامع الترمذي، أبواب الرضاع، ‌‌باب ما جاء في حق الزوج على المرأة، الحدیث 1159

Available in Other Languages