Hadith #273Hadith #273

Hadith #273

Tamil (தமிழ்)

அல்லாஹ்வை அதிகமாக ஸுஜூது செய்யுங்கள்; ஏனெனில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு ஸுஜூதிற்கும் அல்லாஹ் உங்களது அந்தஸ்தை ஒரு படி உயர்த்தி, உங்களது ஒரு பாவத்தை மன்னிக்கின்றான்.

Reference: صحيح مسلم، كتاب الصلاة، باب فضل السجود والحث عليه، الحدیث 488

Available in Other Languages