Hadith #391Hadith #391

Hadith #391

Tamil (தமிழ்)

அல்லாஹ் தனது அடியானுக்கு நன்மையை நாடினால்,அவனுக்கு இவ்வுலகில் தண்டையை விரைவுபடுத்துவான்; அவனது அடியானுக்கு தீமையை நாடினால்,அவனது பாவங்களை மீறியும் அவனது தண்டனையை நிறுத்தி வைத்து,முழுமையான தண்டனையை இறுதி நாளன்று வழங்குவான்.

Reference: جامع الترمذي، أبواب الزهد، ‌‌باب ما جاء في الصبر على البلاء، الحدیث 2396

Available in Other Languages