
Hadith #294
Tamil (தமிழ்)அல்லாஹ் سبحانه و تعالى கூறுகின்றான் : ஒரு மனிதனின் ஒவ்வொரு அமலும் அவனுக்கே உரியவை நோன்பைத் தவிர.நிச்சயமாக,அது எனக்குரியது, நானே அதற்குரிய கூலியைத் தருவேன்.
Reference: صحيح البخاري، كتاب الصوم، باب هل يقول إني صائم إذا شتم، الحدیث 1904