
Hadith #75
Tamil (தமிழ்)அபூபக்கர் அவர்களும் உமர் அவர்களும் சுவர்க்க வாசிகளில் நபிமார்கள், ரஸூல்மார்களைத் தவிர்ந்த ஆரம்பம் முதல் கடைசி வரையுள்ள அனைத்து முன்னோர்களினதும் (வயது முதிர்ந்தவர்களின்) தலைவர்களாகும் .
Reference: سنن ابن ماجه، أبواب السنة، فضل أبي بكر الصديق، الحدیث 100